யாழில் தனது மகளை கொடுமைப்படுத்தி காணொளியை வெளியிட்ட தந்தை கைது!

யாழில் தனது 4 வயதான மகளை மூர்க்கத்தனமாக தாக்கி , அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தந்தை இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக குறித்த காணொளி வெளியாகியது. தாக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரும் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இருந்துள்ளனர். அந்தப் பகுதியினால் பயணித்த குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் அந்த சிறுமியை இனங்கண்டு மீட்டு வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைகளத்திடம் குடும்பநல உத்தயோகத்தர் … Continue reading யாழில் தனது மகளை கொடுமைப்படுத்தி காணொளியை வெளியிட்ட தந்தை கைது!